New Year Rasi Palan 2025 in Tamil | ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2025
2025 ஆம் ஆண்டின் அமோக ராசிக்காரர்கள்
2025 ஆம் ஆண்டில் அனைத்தையும் பெறக்கூடிய அமோக ராசிக்காரர்கள் யார் யார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
ரிஷபம் , துலாம், தனுசு மற்றும் கும்பம்
2025 ஆம் ஆண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
பல விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதுமே பார்க்கலாம்.
சிம்மம் – உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு சனி பகவான் அஷ்டமத்து சனியாக வருவதால் மற்றும் உங்கள் ராசிக்கு கேது பகவான் வருவதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
New Year Rasi Palan 2025 in Tamil Simmam | சிம்மம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள் தெரிந்துக் கொள்ள க்ளிக் |
கன்னி – உங்கள் ராசியை விட்டு கேது பகவான் விலகுகிறார். இருந்தாலும் சனி பகவான் கண்டகத்து சனியாக வருவதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மையை தரும்.
New Year Rasi Palan 2025 in Tamil Kanni | கன்னி ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள் தெரிந்துக் கொள்ள க்ளிக் |
மகரம் – மகர ராசிக்காரர்களான உங்களின் ராசியில் இருந்து குருபகவான் மறைவதால் நீங்களும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
New Year Rasi Palan 2025 in Tamil Magaram | மகரம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள் தெரிந்துக் கொள்ள க்ளிக் |
மீனம் – மீன ராசிக்காரர்களான உங்களின் ராசியில் ராகு பகவான் உங்கள் ராசியில் வந்து உட்காரப் போகிறார். அதனால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம், பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் இருக்க வேண்டும்.
New Year Rasi Palan 2025 in Tamil Meenam | மீனம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள் தெரிந்துக் கொள்ள க்ளிக் |
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ராசிக்காரர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தெய்வங்களை வணங்கி வருதல் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்கள் நன்மைகளுக்கு சில பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும்.
மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம்
2025 ஆம் ஆண்டின் கூட்டு எண் ஒன்பதாக வருகிறது, 9 என்பது செவ்வாயின் ஆதிகத்தால் வரக்கூடியது. அதனால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக அமையும். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள தெய்வங்களை வணங்கி, தெய்வங்களின் முழு அனுகிரகத்தினால் அனைத்து வளமும், நல்ல உடல் ஆரோக்கியமும், பண வரவும், வாழ்க்கையில் முன்னேற்றமும் அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கான ஒரு ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைவதற்கு நல்வாழ்த்துக்கள்.