RASI PALAN TODAY (இன்றைய ராசி பலன்) 

இன்றைய ராசி பலன், மாத ராசி பலன் மற்றும் தமிழ் புத்தாண்டு பலன்கள், ஆங்கில புத்தாண்டு பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், பல்லி விழும் பலன்கள் மற்றும் கனவு பலன்கள்

இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள பொதுவாக நாம் தினசரி இராசி பலன்களை பார்ப்போம். அவ்வாறு இராசி பலன்களை பார்த்து அதற்கு ஏற்றாற்போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

அதாவது ஒவ்வொரு கிரக நிலைக்கும் ஏற்ப இராசி பலன்கள் சந்திரனை மையமாக வைத்து கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டு அதற்க்கு ஏற்ப  நடந்தால்தான் அன்றைய தினம் சிறந்த நாளாக அமையும். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை இன்றைய ராசி பலன் என்ற தொடரில் வழங்கி வருகிறோம்.

இன்றைய ராசி பலன் என்பது இந்த நாளுக்குரிய ராசி பலனை குறிப்பதாகும். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி என அனைத்து ராசிகளுக்கும் துல்லியமாக கணிக்கப்பட்ட தினசரி இராசி பலன்களை நமது RASI PALAN TODAY வலைத்தளத்தில் தொகுத்து கொடுத்து வருகிறோம். படித்து பயன் பெறுங்கள் வாசகர்களே !

Rasi Palan Today Overview

Rasi Palan is the zodiac prediction for 12 zodiac signs. The prediction will change and happen everyday. So it is called as Daily rasi plan in Tamil or Indraya rasi palan in Tamil or enraya rasipalan or indriya rasipalan or inraya Rasi Palan indraiya Rasi palangal or Josiyam today or today Rasi palangal in Tamil. We calculate Rasi Palan for all 12 Rasi. Here we have Mesha Rasi Palan today, Rishaba Rasi Palan today, Mithuna Rasi Palan today, Kadaga Rasi Palan today, Simma Rasi Palan today, Kanni Rasi Palan today, Thulam Rasi Palan today, Virichiga Rasi Palan today, Dhanusu Rasi Palan today, Magara Rasi Palan today, kumba Rasi palan today and Meena rasi palan today in Tamil