மகரம் ராசி பலன் இன்று | Magaram Rasi Palan Today
நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும்.
இதையும் படிக்கலாமே,
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
வார ராசிபலன் |
சனி பெயர்ச்சி பலன்கள் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |